பொதுமக்களை குறிவைக்கும் பாகிஸ்தான்! இந்தியாவின் பதிலடியால் கதிகலங்கும் லாகூர்...
Pakistan
India
World
By Chandramathi
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஒப்பரேசன் சிந்தூர்' என்ற அடிப்படையில் பாகிஸ்தானின் சில பயங்கரவாத குழுக்களை மாத்திரம் அழித்ததாக இந்தியா கூறியது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி,16 பேரை கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு மாறி மாறி இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்துவதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அழித்த 25 இந்திய ரோன்கள் பற்றியும் லாகூரில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US