இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் பின்.. இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி
Narendra Modi
Government Of India
Pakistan
India
Sri Lanka Government
By Sajithra
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றம், தற்போது நிறைவுக்கு வரும் வகையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
யுத்த நிலைமையை நிறுத்துவதற்கான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பாகிஸ்தான், இந்தியா மீதும் இந்தியா, பாகிஸ்தான் மீதும் நேற்றைய தினம் குற்றம் சுமத்தின.
இந்நிலையில், சர்வதேசம் இராஜதந்திர ரீதியில் இந்த நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US