கிளிநொச்சியில் கடற்தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் உதவியில் உலர் உணவுப் பொருட்கள்
India
Poonakary
Fishermen
Help
Jeyapuram
By Dias
இந்திய அரசின் உதவியின் கீழ் கிளிநொச்சியில் கடற்தொழிலாளர்களுக்கு இன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கான முதற்கட்ட நிகழ்வு ஜெயபுரம் மீனவர் சங்க அலுவலகத்திலும், இரண்டாம்கட்ட நிகழ்வு பூநகரியிலுள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) பணிமனையிலும் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து 200 பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US