அமெரிக்க தேர்தல் தொடர்பில் இந்தியர்களின் நிலைப்பாடு: தமிழ்நாட்டில் முன்னிலை பெற்ற கமலா ஹரிஸ்
நடைபெற்று முடிந்துள்ள அமெரிக்க (US) ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இணையத்தளம் மூலம் பெறப்பட்ட வாக்குகளில் இந்தியாவின் (India) தமிழ்நாட்டை தவிர்ந்த அனைத்து மாநிலங்கிலும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கே ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
ஹாரிஸின் பிறப்பிடம்
அதேவேளை, தமிழ்நாட்டில் கமலா ஹரிஸ் (Kamala Harris) வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் டொனால்ட் ட்ரம்பிற்கே அதிகமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கமலா ஹரிஸ் வெற்றி பெற்றுள்ளமைக்கு முக்கிய காரணம் அவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதே என தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
