நெருக்கடியான நேரத்தில் இந்தியா வழங்கிய அன்பளிப்பு!
இந்தியாவிடமிருந்து 100,000 ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் (RAT) கருவிகளை இலங்கை நேற்று (15) அன்பளிப்பாக பெற்றுக்கொண்டுள்ளது.
உரிய நேரத்தில் இந்தியா வழங்கிய இந்த உதவிக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட் செய்துள்ளார்.
"இதுபோன்ற சமயங்களில் எங்கள் நட்பு மிகவும் முக்கியமானது மற்றும் இந்த அன்பளிப்புக்காக இலங்கையர்கள் சார்பாக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்," என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் அண்மைக்காலமாக ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவிகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thankful to @IndiainSL Ambassador Gopal Bagley for the timely & welcome gift of 100,000 Rapid Antigen Test Kits today from the #Indian People. The partnership of our friends is vital at times like this & i am profusely grateful on behalf of the #lka people for this gift. pic.twitter.com/mZYmguAUqq
— Keheliya Rambukwella (@Keheliya_R) February 15, 2022

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
