ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி வருமானம் 90 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 232.4 பில்லியன் ரூபா
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 232.4 பில்லியன் ரூபா எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மொத்த செலவு 3 ஆயிரத்து 539 பில்லியன் ரூபா
எனினும் இந்த காலப் பகுதியில் நாட்டின் மொத்த செலவானது 3 ஆயிரத்து 539 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
தற்போது 8 வீதம் என்ற மட்டத்தில் காணப்படும் நாட்டின் தேசிய உற்பத்திக்கு இணையாக அரச வருமானம் 11 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam
