அதிகரிக்கும் காட்டு யானைகளின் உயிரிழப்பு: வெளியான அறிக்கை
Sri Lanka
Sri Lanka Elephants
Department Of Wildlife
By Aanadhi
கடந்த வருடங்களை விட நடப்பு ஆண்டில் காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 350 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் மின்சாரம் தாக்கி 50 யானைகளும், ரயிலில் மோதுண்டு 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US