பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: சபையில் ஆளும் தரப்பு விளக்கம்

Sri Lanka Upcountry People Sri Lanka Economic Crisis Prasanna Ranatunga M. Velu Kumar
By Dharu Jul 24, 2024 11:11 AM GMT
Report

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னமும் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் தலையிட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

வேலு குமார் - “மே முதலாம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

கொட்டகலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி, சம்பளத்தை 1700 ரூபாவினால் அதிகரிப்பதாக உறுதியளித்தார்.

அரசின் நிலைப்பாடு

அந்த வர்த்தமானி மே 21 அன்று மீண்டும் திருத்தப்பட்டு மற்றுமொரு வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஜூன் 10 ஆம் திகதி அனைத்து வர்த்தமானிகளும் இரத்து செய்யப்பட்டு மற்றொரு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: சபையில் ஆளும் தரப்பு விளக்கம் | Increase In Wages Of Plantation Workers

தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்க விரும்புகிறேன். கடந்த வாரம் ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் எமது நாட்டின் டொலர் கடனில் 60 வீதத்தை செலுத்த முடிந்துள்ளது.

எமது நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் மக்களின் வாழ்க்கை நிலைமை இன்று கீழ் மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

வர்த்தமானியை ரத்து செய்ததன் பின்னர் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை என்ன?” இவ்வாறு வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பதவி காலத்தை நீடிக்க ரணில் முயற்சி: தமிழர் தரப்பு குற்றச்சாட்டு

தனது பதவி காலத்தை நீடிக்க ரணில் முயற்சி: தமிழர் தரப்பு குற்றச்சாட்டு

சம்பளம் அதிகரிப்பு

இதற்கு பதில் வழங்கிய பிரசன்ன ரணதுங்க -  “பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை.

அதனால்தான் அரசு தலையிட்டு இந்த விஷயத்தில் தொடர்ந்து வேலை செய்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: சபையில் ஆளும் தரப்பு விளக்கம் | Increase In Wages Of Plantation Workers

முதலாளி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதாலும், வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இது தொடர்பாக என்னால் அறிக்கை அளிக்க முடியாது.

அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாமும் அதே நிலையில்தான் இருக்கிறோம்.” என கூறியுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தால் ஏற்பட்டுள்ள குழப்பம்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தால் ஏற்பட்டுள்ள குழப்பம்

200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை

200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US