இலங்கையில் இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு! காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தல்

Cold Fever Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Oct 15, 2026 09:25 AM GMT
Report

நாட்டில் தற்போது பரவி வரும் இருமல், தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் இன்புளுவென்சா தொற்றுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மைக்காலமாக இன்புளுவென்சா தொற்றின் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்புளுவென்சா தொற்று

மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் பரிசோதனைக்காக பெறப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானவற்றில் இன்புளுவென்சா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொற்றைப் பொதுவாக உரிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை.

எனினும், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்புளுவென்சா தொற்றுக்கு உள்ளாகும்போது சில சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இதனால் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இலங்கையில் இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு! காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தல் | Increase In Influenza Infections In Sri Lanka

சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம்

இன்புளுவென்சா தொற்று, இருமல் மற்றும் தும்மலின்போது வெளியேறும் சுவாசத் துளிகள் ஊடாகப் பரவக்கூடும். எனவே, சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவுதல், போதுமான அளவு நீர் அருந்துதல் உள்ளிட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம்.

மேலும் காய்ச்சல் ஏற்படும்போது மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகளைப் பயன்படுத்தலாம். இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகுவது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US