இலங்கையில் திடீரென அதிகரித்த கோவிட் மரணங்கள்
இலங்கையில் மேலும் ஒன்பது பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 04 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இலங்கையில் கடந்த சில மாதங்களில் பதிவாகிய அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும்.
இதேவேளை, 'கோவிட்' நோயால் பாதிக்கப்பட்ட 227 நோயாளர்கள் இன்று (10) புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் அறிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவாகியுள்ள 'கோவிட்' நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 667,385 ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri