நாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
Dollars
World Economic Crisis
By Thulsi
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின் படி அக்டோபர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பணவீக்கம்
அதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனினும், உணவுப் பணவீக்கமானது மாறாமல் தொடர்ந்து 5.2 சதவீதமாக காணப்படுகின்றது.
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US