மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனக வெளியிட்ட தகவல்

Sri Lanka Ceylon Electricity Board Janaka Ratnayake
By Dharu Jul 05, 2023 08:11 PM GMT
Report

கடந்த பெப்ரவரி மாதம் மின்கட்டண அதிகரிப்பு தவறான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை தற்போதைய மின் கட்டணக் குறைப்பு நிரூபிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மின்சார சபை கட்டணத்தை 66 வீதத்தால் அதிகரிக்க முன்வந்த போதிலும், அப்போதைய உண்மையான செலவுத் தரவுகளை கருத்திற்கொண்டு சுமார் 30 வீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென தான் குறிப்பிட்டதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது,

“அரசியல் அழுத்தங்கள் காரணமாக, ஆணைக்குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்கள் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளித்தனர்.

இன்று அவர்களே மின்சார சபை தரவுகள் தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளனர். எனவேதான் மின்சாரக் கட்டணத்தை 3 வீதமாக குறைப்பதற்கு பதிலாக 14 வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனக வெளியிட்ட தகவல் | Increase Electricity Tariff New Price

அப்போது நான் கட்டண உயர்வுக்கு எதிராக இருந்ததால், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.

இன்று தலைவர் பதவியை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இறுதியில் அனைவரும் என் வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நான் வாழ்த்துகிறேன். ஏனென்றால், ஆணைக்குழுவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நான் அன்று எடுத்த நடவடிக்கைகள் இன்று அவர்களால் தொடர்கின்றன.

ஒட்டுமொத்த மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது.” என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US