யாழில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குடும்பங்கள்
Jaffna
Northern Province of Sri Lanka
Weather
By Theepan
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தகவல், நேற்றையதினம் (28.11.2024) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 03 வீடுகள் முற்றாகவும் 151 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதுகாப்பு நிலையங்கள்
மேலும், 80 பாதுகாப்பு நிலையங்களில் 1,995 குடும்பங்களைச் சேர்ந்த 7,063 பேர் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 204 Reviews
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US