இலங்கையில் ஒரே வாரத்தில் 105 பேர் கோவிட் தொற்றால் மரணித்துள்ளனர்

corona virus death covid 19
By Steephen May 10, 2021 11:18 AM GMT
Report

இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 801 ஆக அதிகரித்துள்ளதுடன் கடந்த வாரத்தில் மாத்திரம் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி வரை இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 700 ஆக இருந்ததுடன் கடந்த வாரத்தில் தினமும் 13, 11, 14, 11, 19, 22, 15 என மரணங்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கை முதலாவது கோவிட் தொற்றாளி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டதுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை 100 மரணங்கள் சம்பவித்திருந்தன.

முதலாவது மரணத்தின் பின்னர் கடந்த 8 மாதங்களில் 200 வது மரணம் ஏற்பட்டது. இதனையடுத்து 300, 400 என ஒரு மாத காலத்திற்குள் மரணங்கள் ஏற்பட்டன.

300 வது மரணத்தில் இருந்து 400 வது மரணம் ஏற்பட 18 நாட்கள் சென்றன. 400 வது மரணத்தில் இருந்து 500 வது மரணம் ஏற்பட 21 நாட்கள் சென்றன.

500வது மரணம் ஏற்பட்டு ஒரு மாதமும் ஒரு வாரமும் கடந்த நிலையில் 600 வது மரணம் ஏற்பட்டது. அதன் பின்னர் 20 நாட்களுக்கு 700 வது மரணம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US