பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தாமதமாகும் கொடுப்பனவு : இம்ரான் எம்.பி கோரிக்கை கடிதம்

Sri Lankan Peoples Imran Maharoof Floods In Sri Lanka Flood Cyclone Ditwah
By H. A. Roshan Dec 31, 2025 12:51 PM GMT
Report

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கொடுப்பனவினை வழங்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை கடிதமொன்றை கையளித்துள்ளார். 

கிராம சேவகர்களுக்கு தெளிவான அனுமதியினை வழங்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அசைவ உணவகங்களுக்கு தடை : நல்லூர் பிரதேச சபையின் அதிரடி தீர்மானம்

அசைவ உணவகங்களுக்கு தடை : நல்லூர் பிரதேச சபையின் அதிரடி தீர்மானம்

மாணவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்து பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன சேதமடைந்துள்ளன.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தாமதமாகும் கொடுப்பனவு : இம்ரான் எம்.பி கோரிக்கை கடிதம் | Imran Mp Request Letter

இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் இல்லாத மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதெற்கென உதவித் தொகையாக ரூபா 15,000 வழங்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும், கிண்ணியாவில் உள்ள பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான உதவித்தொகை வழங்கப்படவில்லை என பலரும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கிராம சேவகர்களிடம் வினவியபோது மேலதிகாரிகள் தெளிவான அனுமதியோ, உத்தரவோ வழங்காமல் தம்மால் சில விடயங்களை சுயமாக செய்யமுடியாது என கூறுகின்றனர்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தாமதமாகும் கொடுப்பனவு : இம்ரான் எம்.பி கோரிக்கை கடிதம் | Imran Mp Request Letter

எனவே, புதிய கல்வி ஆண்டுக்கான பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கடிதத்தின்‌ பிரதி, உரிய நடவடிக்கைக்காக மாவட்ட செயலாளருக்கு அனுப்பட்டுள்ளது. 

கொழும்பு மாநகர சபை பாதீட்டில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம்

கொழும்பு மாநகர சபை பாதீட்டில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம்

இணைய பாவனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இணைய பாவனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US