மூதூரில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவு வழங்க நடவடிக்கை: இம்ரான் எம்.பி
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
Imran Maharoof
Cyclone Ditwah
By H. A. Roshan
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(13.03.2026) இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது, டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பலர் கொடுப்பனவுகளை பெறாததன் காரணமாக அண்மையில் கவனயீர்ப்பை மூதூரில் நடத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US