கிழக்கில் இராணுவ பின்னணியுடைய பெண்ணிற்கு முக்கிய பதவி! விரைவில் அரங்கேறும் முக்கிய சதி
மாகாண ரீதியாக தற்போதைய அரசின் ஒடுக்குமுறை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்க கூடிய புள்ளிவிபரங்கள் துல்லியமாக கூறுகின்றன.
எங்களிடம் இனவாதம் மற்றும் மதவாதம் இல்லை, எல்லோரும் இலங்கையர்கள் என்று சிந்திப்போம் என கூறிய அநுர குமார தனது கடந்த கால கொள்கைகளை மீண்டும் பின்பற்ற போவது தொடர்பான இரகசிய நோக்கங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமது பரீட்சார்த்தமான நடவடிக்கைகளை அநுர அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பிரதி மாகாண சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அவருடைய பின்னணி என்ன? அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்ன? என்பது பற்றிய முழு விபரங்களையும் தொகுத்து வழங்குகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,
