கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு
அதேவேளை, 2025ஆம் ஆண்டு முதல் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு (e passport) வழங்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள், https://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 59 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
