வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

Government Of Sri Lanka Income Tax Department Income Tax Return
By Dhayani Oct 22, 2024 01:58 AM GMT
Report

2023/24 ஆண்டில் உள்நாட்டு இணைவரித்திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் W.A. செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

2022/2023 மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி செலுத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 333,313 ஆகும்.

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) பதிவு செய்வதற்கும், தனிநபர்களை வருமான வரிக்கு பதிவு செய்வதற்கும் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் விளைவாக, உள்நாட்டு இணைவரி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் 3.05.2023 அன்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்bருந்தது.

இதன்படி, வருமான வரி செலுத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 534,696 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் - நல்லூர் ஆலயத்திற்கு முன்னுரிமை

இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் - நல்லூர் ஆலயத்திற்கு முன்னுரிமை

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு | Important Notice To Income Tax Payers 

சொத்துக்களை வைத்திருப்பவர்கள் மீது அதிக கவனம்

வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் போன்றவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு | Important Notice To Income Tax Payers

மேலும், தங்களது வருமான அறிக்கைகளை இணையவழி முறையின் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்றும், பணம் செலுத்தும் பட்சத்தில் தபாலில் பணம் செலுத்தும் சீட்டு அனுப்பப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இணைய முறையைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவோருக்கு சிரமம் இருந்தால், அவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அல்லது திணைக்களத்தின் பிராந்திய அல்லது நகர அலுவலகங்களுக்கு சென்று உதவியை பெறலாம் என்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US