புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட புகையிரத சேவை
Sri Lanka
Sri Lankan Peoples
Strike Sri Lanka
By S P Thas
நாட்டில் அனைத்து புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவித்தலை இலங்கை புகையிரத பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
எனினும் இன்றைய தினத்திற்கான புகையிரதங்கள் அந்தந்த பிரதேசங்கள் வரை மட்டுமே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொலிஸ் ஊரடங்க பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 10 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US