வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நாளை மின் தடை! வெளியான அறிவிப்பு
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 22 ஆம் திகதி திங்கட்கிழமை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக், ஈச்சங்குளம். ஈச்சங்குளம் கல்லறை,
ஈஸ்வரிபுரம், கல்மடு, கருவேப்பங்குளம், கற்குளம் (சாஸ்திரி கூழாங்குளம்),
கிடாச்சூரி, கோதண்டர் நொச்சிக்குளம், மணிபுரம், மணிபுரம் வீட்டுத்திட்டம்,
மரக்காரம்பளை (அபிராமி ஆலை), மறவங்குளம், பத்தினியார் மகிழங்குளாம்,
பூம்புகார், சமயபுரம், சாஸ்திரி கூழாங்குளம், சுந்தரபுரம், தரணிக்குளம்,
வடக்கு பண்ணை, சமயபுரம் வரன் அரிசி ஆலை. நீர்வழங்கல்-புதுக்குளம்,
மரக்காரம்பளை (பயிற்சிநிலையம்), இரணை இலுப்பைக்குளம், ஹபீப் நகரம்,
காக்கையங்குளம், கங்காணிகுளம், கீர்சுட்டான், கோவில் புளியங்குளம் (மடு),
மதினாநகர் காக்கையங்குளம், முள்ளிக்குளம் திட்டம், பரசங்குளம் (மடு-
துணுக்காய் வீதி), சின்ன வலயங்கட்டு, விளாத்திக்குளம் ஆகிய பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.