ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் பெயர்குறிப்பீடு செய்யப்படும் வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர்கள் வைப்புப் பணம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, வேட்பாளர்கள் வைப்புப் பணத்தைச் செலுத்தும்போது, அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் கையொப்பத்தின் கீழான சான்றிழொன்றின் மூலம் உறுதிப்படுத்துதல் ஒரு கட்டாயத் தேவைப்பாடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |