தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு! நளின் பெர்னாண்டோ
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
By Jenitha
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வது இந்த வாரத்தில் நிச்சயம் நடைபெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.
இன்று (14.3.2023 ) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் எனவும் தெரிவி்த்துள்ளார்.
”இந்த வாரத்தில் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்”எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது பேக்கரி உரிமையாளர்கள் தங்கள் வணிகங்களுக்காக இந்த பொருட்களை இறக்குமதி செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US