நனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி:விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ள சிறப்பு கணக்காய்வு அறிக்கை

Sri Lanka Economic Crisis Ministry of Agriculture Economy of Sri Lanka
By Sivaa Mayuri Sep 25, 2022 05:05 PM GMT
Report

இந்தியாவில் இருந்து நனோ-நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்தமை தொடர்பான சிறப்பு கணக்காய்வு அறிக்கை, மேலதிக விசாரணைக்காக விவசாய அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

உண்மைகளை ஆராய்ந்த பின்னர் அது தொடர்பான அறிக்கை அடுத்த நடவடிக்கைக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

உர இறக்குமதி

நனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி:விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ள சிறப்பு கணக்காய்வு அறிக்கை | Import Of Nano Nitrogen Liquid Fertilizer

கடந்த ஆண்டு, இந்தியாவின் குஜராத்தில் உள்ள இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 2.1 மில்லியன் லீட்டர் திரவ நனோ நைட்ரஜன் உரத்திற்கான இறக்குமதி கட்டளையை விவசாய அமைச்சு வழங்கியது.

இந்த நடவடிக்கையின் போது, இந்திய சந்தையில் அதன் விலை 3.23 டொலர்களாக இருந்தபோது, ​​ 12.45 டொலர்களுக்கு இலங்கை அதனை கொள்வனவு செய்தமை தெரியவந்தது.

இது உண்மையான சில்லறை விலையை விட 1,867 ரூபாய் அதிகம். இந்த தொகை முழுமையாக கொள்வனவு கட்டளை செய்யப்பட்ட உரங்களுக்காக செலவிடப்பட்டிருந்தால், இலங்கைக்கு 7,841 மில்லியன் ரூபாய் மேலதிக செலவு ஏற்பட்டிருக்கும்.

இந்தநிலையில் அதிக விலைக்கு நனோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு கணக்காய்வாளர் நாயகம் இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தார்.

சீன கரிம உரத்திற்கான கொடுப்பனவு

நனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி:விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ள சிறப்பு கணக்காய்வு அறிக்கை | Import Of Nano Nitrogen Liquid Fertilizer

இதேவேளை, கொள்வனவு செய்யாமலேயே, சீன கரிம உரத்திற்கு 6.9 மில்லியன் டொலர் கொடுப்பனவு வழங்கியமை தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் குழுவில் வெளிவிவகார அமைச்சரும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US