சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் வசதிகள்: அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு
Sri Lanka
United States of America
IMF Sri Lanka
Dollars
By Sivaa Mayuri
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் வசதிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று, அமெரிக்கா செல்லவுள்ளது.
அடுத்த மாதம் 6ஆம் திகதி வொஷிங்டன் செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு, மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார சவால்கள்

டொலர் நெருக்கடி காரணமாக பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு, 2.9
பில்லியன் அமெரிக்க டொலர் நீண்டகால கடன் வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாடு
அண்மையில் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US