அரசசேவை நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடு விதிப்பு
Kandy
IMF Sri Lanka
K.D. Lalkantha
By Aanadhi
அரசாங்க ஊழியர்களுக்கான பணி நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடொன்றை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கண்டியில்(Kandy) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த(K. D. Lalkantha) இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம்(IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளது.

எனினும், வெற்றிடமாகவுள்ள மிகவும் அத்தியாவசியமான பணியிடங்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஆட்சேர்ப்பு செய்ய முடிவு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US