நாடு முன்னேற்றமடையவில்லை! ஊழல் பெருச்சாளிகளே வளர்ந்துள்ளன: சபா குகதாஸ்

International Monetary Fund Chanrika Bandaranayake Kumarathuge Mahinda Rajapaksa
By Kajinthan Mar 24, 2023 07:20 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையில் இன்று (24.03.2023) அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்தராஜபக்ச போன்ற ஜனாதிபதிகளின் காலத்திலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது.

நாடு முன்னேற்றமடையவில்லை! ஊழல் பெருச்சாளிகளே வளர்ந்துள்ளன: சபா குகதாஸ் | Imf Loan For Sri Lanka

ஐ.எம்.எப்பின் நிபந்தனைகள்

ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல் பெருச்சாளிகளே வளர்ந்தன இதுவரை கிடைத்த உதவியை விட பெருந்தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இந்த உதவி பல கடினமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம்தான் இலங்கைக்கு கிடைக்கின்றது.

இதனால் சிறிது காலம் செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி அடிப்புக்களும் நடைபெறுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது.

நாடு முன்னேற்றமடையவில்லை! ஊழல் பெருச்சாளிகளே வளர்ந்துள்ளன: சபா குகதாஸ் | Imf Loan For Sri Lanka

இனப்பிரச்சினைக்கு தீர்வு

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள்நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே கிடைக்கும் கடன் உதவி ஊழல்வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US