நடைமுறைப்படுத்தப்பட்ட கடினமான கொள்கைகள்! மத்திய வங்கியின் ஆளுநர் அளித்துள்ள உறுதி
எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை மேம்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நடைமுறைப்படுத்தப்பட்ட சில கடினமாக கொள்கைகள்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள காலக்கெடுவிற்குள் இலங்கை கடன் நிலைத்தன்மையை அடையும் என்பது எமது நம்பிக்கை.
சமீப காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில கடினமான கொள்கைகளை அரசாங்கம் எளிதாக்குவதால், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை மேம்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி Manithan

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri
