சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: வடக்கு கடற்றொழிலாளர்கள் வலியுறுத்து
வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று(12.03.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவில் இருந்து வருகை தரும் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும்.
அதற்கு முன்னர் அந்த படகுகளுக்கான உரிமையாளர்கள் சிந்தித்து செயல்படவேண்டும்.
உங்கள் இலாப நோக்கத்துக்கு அப்பாவி தொழிலாளர்களே பலிகடா ஆகின்றனர்" என்றார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri