சட்டவிரோத மதுபானம்:உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்
Sri Lankan Peoples
Alcohol
By Shrikanth
இலங்கையில் சட்டவிரோத மதுபான நுகர்வு 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய தரவுகளின்படி, இலங்கையில் மது அருந்துதல் 95 சத வீதம் அதிகரித்துள்ளது.
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இலங்கையில் மொத்த மது அருந்துதலில் 37 சதவீதம் சட்டவிரோத மதுபானமாகும்.
பொறுப்பான உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, சட்டவிரோத மதுபான நுகர்வு அதிகரிப்பு விரைவில் இலங்கைக்கு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்க கூடும்.

எனவே, சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US