ஆட்சியைக் கோரும் எதிர்க்கட்சி.. கடுமையாக சாடிய இளங்குமரன் எம்பி

Karunananthan Ilankumaran
By Sudaron Nov 10, 2026 10:08 PM GMT
Report

எதிர்க்கட்சியினர் ஊழல் செய்வதற்கே நாட்டின் ஆட்சியை கேட்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (10-11-2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும், "சஜித் பிரேமதாஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வாக்குகளை வடக்கு மாகாணத்தில் பெற்றவர்.

அரசியல் சூழ்ச்சி 

ஆனால் இன்றுவரை தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுக்கின்றாரா? அல்லது மயிலத்தமடு பிரச்சினைக்கு குரல் கொடுத்தாரா?

ஆட்சியைக் கோரும் எதிர்க்கட்சி.. கடுமையாக சாடிய இளங்குமரன் எம்பி | Ilankumaran Mp Blames Sajith Premadasa

இன்று அவர்கள் ஆட்சியை கைப்பற்ற விரும்புவது இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டை கொள்ளை அடிப்பதற்கே தவிர மக்களின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு அல்ல அபிவிருத்தியை நோக்கி இந்த நாடு பயணித்துக் கொண்டிருக்கின்றது.

நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றார்கள், மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் பாதுகாக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சியினர் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற நிணைப்பது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கல்ல, இனவாத்த்தை தூண்டி ஊழலை செய்யவே” என தெரிவித்தார்.

இலங்கையில் தகர்க்கப்பட்ட பிரித்தானியர் வீடு - சிறையில் உள்ள பலரின் அதிர்ச்சி தரும் பின்னணி

இலங்கையில் தகர்க்கப்பட்ட பிரித்தானியர் வீடு - சிறையில் உள்ள பலரின் அதிர்ச்சி தரும் பின்னணி

பிரதமர் ஹரிணி இந்திய உளவாளியாம்.. உயிர்ப்பலிக்கு தயாராக இருப்பதாக கஸ்ஸப தேரர் பகிரங்க அறிவிப்பு

பிரதமர் ஹரிணி இந்திய உளவாளியாம்.. உயிர்ப்பலிக்கு தயாராக இருப்பதாக கஸ்ஸப தேரர் பகிரங்க அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US