உபவிதிக்கு முரணாக கூட்டம் - தமிழரசுக் கட்சிக்குள் புதிய பிரச்சினை

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Northern Province of Sri Lanka
By Kajinthan Nov 04, 2025 10:06 PM GMT
Report

கடந்த 2025, அக்டோபர் 21 அன்று, காங்கேசன்துறை தொகுதி கிளையின் பழைய உறுப்பினர்களுக்கு தெரியாமல், உபவிதிக்கு முரணாக கூட்டம் இடம்பெற்றதாக காங்கேசன்துறை தொகுதிக்கிளையின் தற்போதைய தலைவர் சா.செ.இளங்கோபனால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோருக்கும், மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கடிதத்தில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளரான ஆகிய தங்களின் முன்னிலையில் 21.10.2025 அன்று மாவட்டபுரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நடைபெற்றதாக ஊடகங்கள் மூலம் அறிகின்றோம்.

அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மூலம் திறைசேரிக்கு ரூ. 227 பில்லியன்

அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மூலம் திறைசேரிக்கு ரூ. 227 பில்லியன்

புதிய கிளை

கணிசமான தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தொகுதியில் உள்ள போதும், இக்கூட்டத்தில் வலி-வடக்கு பிரதேச சபையுடன் தொடர்புடைய ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

உபவிதிக்கு முரணாக கூட்டம் - தமிழரசுக் கட்சிக்குள் புதிய பிரச்சினை | Ilankai Tamilarasu Katchi Conflicts

இதனால் இக்கூட்டத்தில் வலி-வடக்கு பிரதேச அபிவிருத்தி தொடர்பான தெளிவின்மையும் தோன்றியுள்ளது.

எப்படியிருப்பினும் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தொகுதிக் கிளை ஒன்று இருக்கும் போது அக்கிளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் இன்னொரு புதிய கிளை அமைக்கப்பட்டிருக்க முடியாது என்றே நம்புகின்றோம்.

கட்சியின் முக்கியஸ்தர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் கங்கேசன்துறைக் கிளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு என்ற பொறுப்புடன் 2025, ஒக்டோபர், 21ஆம் திகதி நடாத்தப்பட்டதாக கூறப்படும் நிர்வாகத் தெரிவு கட்சியின் யாப்பிற்கு அமைவாக நடாத்தப்படவில்லை என்றும் அதன் காரணமாக அது செல்லாது என்பதையும் கட்சியின் யாப்பின் படி தேர்தல்கள் தடைபெறும் வரை கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளையின் நிர்வாகமாக 02.12.2023 அன்று தெரிவான உறுப்பினர்கள் தொடர்ந்து செயற்பட எம்மை தேர்ந்தெடுத்த மூலக்கிளை உறுப்பினர்களுக்கும் அந்தத் தெரிவின் போது கலந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம்.

உபவிதிக்கு முரணாக கூட்டம் - தமிழரசுக் கட்சிக்குள் புதிய பிரச்சினை | Ilankai Tamilarasu Katchi Conflicts

யாப்பை மீறும் செயற்பாடுகள் கட்சிக்குள் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். அத்துடன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை மறியாதையுடன் சமர்பிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் தொடர்பாக சாதகமான பதில் இல்லை எனில் இன்னொரு வழக்கு தமிழரசுக் கட்சி பதில் தலைவர், பதில் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்

கோட்டா கோ கம' போராட்டக் கள தாக்குதல்: சந்தேக நபர்கள் அடையாளம்

கோட்டா கோ கம' போராட்டக் கள தாக்குதல்: சந்தேக நபர்கள் அடையாளம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US