தமிழரசுக் கட்சிக்குள் நீயா நானா போட்டி: சுமந்திரனுக்கு அமைச்சு பதவியா..(Video)
இலங்கை தமிழ் அரசியல் பரப்பில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற கட்சியாக தமிழரசுக் கட்சி காணப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது தமிழரசுக் கட்சிக்கான தலைமைப் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுமந்தின் மற்றும் சிறீதரன் ஆகியோர் தலைமைப் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களது ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் முட்டி மோதி வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த இருவரில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு யார் வரவேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்களிடம் நாங்கள் கருத்துக்களை கோரியிருந்தோம்.
இருவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவர்களது பலம் பலவீனம் தொடர்பிலும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
அத்துடன், அவர்கள் மீதான விமர்சனங்களையும் மக்கள் முன்வைத்திருந்தனர்.
மக்களது முழுமையான கருத்துக்களை கேட்க கீழ்வரும் காணொளியை காண்க,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan