சைபர் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ்மா அதிபரின் முகநூல் பக்கம்
Sri Lanka Police
Cyber Attack
Crime
By Sivaa Mayuri
மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அடையாளம் தெரியாதோர் தனது முகநூல் பக்கத்தை முடக்கியுள்ளதாக முறையிட்டுள்ளார்.
மீட்டெடுக்க நடவடிக்கை
இந்தநிலையில் முகநூல் பக்கத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 4 நாட்கள் முன்
பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி Cineulagam
உலக பொருளாதாரமே முடங்கும்.. ஆனாலும் ஒரு நற்செய்தி- பாபா கணிப்பால் கதிகலங்கி நிற்கும் மக்கள் Manithan
லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம் News Lankasri
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திகூர்மையால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US