தேசிய கீதம் மொழிபெயர்க்கப்படுவதனை தடை செய்ய வேண்டுமென யோசனை
தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதனை தடை செய்ய வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நிபுணர் குழுவிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் இனி வரும் காலங்களில் மொழி பெயர்க்கப்பட்டு இசைக்கப்படுவதனை அனுமதிக்கக் கூடாது என இந்த யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரரினால் இந்த யோசனைத் திட்டம் நேற்றைய தினம், நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறைமைக்கும் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோரின் சிவில் உரிமைகளை ரத்து செய்யும் வகையிலான சரத்து ஒன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்க வேண்டுமெனவும் அவர் தனது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் பாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri