ஐசீசீபிஆர் உடன்படிக்கையை மீற வேண்டாம் - அரசை எச்சரிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

SJB Government Of Sri Lanka Sri Lankan political crisis Sri Lanka Prevention of Terrorism Act
By Dharu Jun 20, 2023 10:46 AM GMT
Report

ஐசீசீபிஆர் என்ற சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

இன்று(20.06.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இந்த விடயத்தை சுட்டி காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"எந்தவொரு மதத்தையும் அவமதிப்பதை தமது கட்சி ஆதரிக்காது. இதுபோன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஐசீசீபிஆர் என்ற சிவில் மற்றும் அரசியல் உரிமை

ஐசீசீபிஆர் உடன்படிக்கையை மீற வேண்டாம் - அரசை எச்சரிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி | Iccpr Misusing Sjb Warns Government

எனினும், எவரையும் கைது செய்யும் போது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதை போன்று ஐசீசீபிஆர் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

அண்மையில் நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய, புருனோ திவாகரா மற்றும் ராஜாங்கனே சதாரத்ன தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நடாஷா எதிரிசூரிய செய்த சட்டவிரோத செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் புருனோ திவாகர கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்கனே சதாரதன தேரர் கடந்த மே மாதம் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான கைது நடவடிக்கைகளின் போது அரசாங்கம் ஐசீசீபிஆர் என்ற சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும்.

மேலும், இன்று ராஜபக்ச தரப்பு பண்டிதர்கள் கிராமம் கிராமமாகச் சென்று நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று கூறுவதாகவும், நாட்டை திவாலாக்கியவர் யார் என்பதை இப்போது மறந்துவிட்டதாகவும் இரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்தி, சர்வதேச நாணய நிதியத்தின் பின்னால் மறைந்து கொண்டு, தேசிய பாதுகாப்பு குறித்துப் பேசிக் கொண்டு பழைய வீரர்கள் மீண்டும் இடத்துக்கிடம் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் 17 பேருக்கு ஒரு அரச உத்தியோகத்தர் இருக்கின்றனர். ஜப்பானில் 300 பேருக்கு ஒரு அரச உத்தியோகத்தர் இருக்கின்றனர். அவ்வாறான நிலையில், ​​எப்படி நாட்டை இவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்றும் இரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US