அடுத்த ஆண்டிலும் நானே பிரதமர்:இங்கிலாந்தின் பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவிப்பு
United Kingdom
World
Keir Starmer
By Amal
இங்கிலாந்தின் பிரதமர் கியர் ஸ்டார்மர் தனது தலைமை குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை நிராகரித்துள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டிலும் தாமே பிரதமராக இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
மே மாதத்தில் நடைபெற உள்ள ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து தேர்தல்கள் தனது அரசுக்கு எதிரான “கருத்துக்கணிப்பு” அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை
2025இல் பொருளாதார மந்தநிலை மற்றும் குறைந்த மக்கள் ஆதரவு போன்ற சவால்கள் இருந்தாலும், 2024இல் பெற்ற ஐந்தாண்டு மக்கள் தீர்ப்பை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.

வாழ்வுச்செலவை குறைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசின் முயற்சி தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் மயிலா இது, 5 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க... போட்டோஸ் Cineulagam
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US