2022ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர இதுவே காரணம்..! ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Dhushi Jul 16, 2026 12:09 PM GMT
Report

2022ஆம் ஆண்டு நெருக்கடியின் போது நாட்டைத் தனியாகப் பொறுப்பேற்க ஒருபோதும் தயாராகவில்லை, ஆனால் அது எனது பொறுப்பு என்பதால் பொறுபேற்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவை ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவை ஆரம்பம்

யாரும் முன்வரவில்லை..

கடந்த 2022ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ச ஆட்சி மக்களால் கவிழ்க்கப்பட்ட பொழுது அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்று பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தார்.

2022ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர இதுவே காரணம்..! ரணில் வெளியிட்ட முக்கிய தகவல் | I Never Prepared Alone Take Nation In 2022 Ranil

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“அந்த காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க நான் முதல் தேர்வாக இருக்கவில்லை. வேறு யாரும் அதைச் செய்ய முன்வராததால் நான் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. நான் நான்காவது தேர்வாக இருந்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.      

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவால் கடும் குழப்பம் : பொலிஸாரால் வெளியேற்றம்..

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவால் கடும் குழப்பம் : பொலிஸாரால் வெளியேற்றம்..

இலங்கையில் வீட்டுச் சிறை நடைமுறைக்கான சாத்தியம்

இலங்கையில் வீட்டுச் சிறை நடைமுறைக்கான சாத்தியம்


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US