அநுர அரசுக்கும் பசிலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் மர்மம் : அம்பலப்படுத்தும் ராஜபக்சர்கள்

Anura Kumara Dissanayaka Basil Rajapaksa Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Vethu Jun 02, 2026 09:08 AM GMT
Report

சமகால அரசாங்கம் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அரசுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

பசில் ராஜபக்ச எனது உறவுக்காரர் என்ற போதிலும் தற்போதைய அநுர அரசாங்கத்தில் உள்ளவர்களே அவருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்படுகின்றனர். அநுரவின் தோழர்களே அவரது நெருங்கிய நண்பர்களாகும்.

வெளிநாடொன்றில் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நேர்ந்த கொடுமை

வெளிநாடொன்றில் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நேர்ந்த கொடுமை

அரசுடன் நெருங்கிய தொடர்பில் பசில்

2005ஆம் ஆண்டு முதல் இந்த அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள், என்னை விடவும் பசில் ராஜபக்சவுடன் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளனர். அவர் எப்போது நாட்டுக்கு வருவார் என்பது குறித்து என்னிடம் கேட்காமல் அவர்களிடமே கேட்பது மிகவும் பொருத்தமானது.

அநுர அரசுக்கும் பசிலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் மர்மம் : அம்பலப்படுத்தும் ராஜபக்சர்கள் | I Dont Know Anything About Basil Namal

அரசாங்கத் தரப்பினர் தினமும் மாலையில் அவருக்குப் அழைப்பு எடுத்து நாட்டின் நிலைமை குறித்து கலந்துரையாடுகின்றனர். எனவே, அவ்வாறு தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசும் நேரத்தில், பசில் எப்போது இலங்கைக்கு வருவார் என்பதை அவர்களே கேட்டுக்கொள்ள முடியும்.

பசில் ராஜபக்ச உட்பட எவரும் சட்டத்திலிருந்து தப்பியோடவில்லை. பசில் ராஜபக்ச தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முறையாக தகவல் முன்வைக்கப்பட்டு, தேவையான சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

சமகால அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் தன்னை விடவும் பசில் ராஜபக்சவை நன்றாக அறிவார்கள். சில வேளைகளில் அவர்களின் அறிவுரைக்கு அமையவே அவர் நாட்டுக்கு வராமல் இருக்கிறாரா என்பது தனக்குத் துல்லியமாக தெரியாது.

தனிப்பட்ட பிரச்சினை

இந்த விடயத்தை அரசாங்க தரப்பினரிடமும் பசில் ராஜபக்சவிடமுமே கேட்க வேண்டும் என்ற போதிலும், நீதிமன்றச் செயல்முறைகளில் அவரது பிரதிநிதித்துவம் சரியாக இடம்பெற்று வருகின்றது.

அநுர அரசுக்கும் பசிலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் மர்மம் : அம்பலப்படுத்தும் ராஜபக்சர்கள் | I Dont Know Anything About Basil Namal

சமகால ஆட்சியாளர்களுக்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சர்களுடன் ஒரு தனிப்பட்ட பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது.

விசேடமாக மே மாதம் பிறக்கும் போது மகிந்த ராஜபக்ச, கோட்டாபய அல்லது வேறு ஏதேனும் ஒரு ராஜபக்சவை நீதிமன்றத்திற்கு அழைக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது ஒருபுறம் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என  குறிப்பிட்டுள்ளார். 

பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு

பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி



நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US