மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவர்
Srilanka
Police
Chilaw
By Dhayani
சிலாபம் - தங்வெல பகுதியில் மனைவியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கொஸ்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று கணவன்,மனைவி ஆகிய இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்தில் உயிரிழந்த பெண் 60 வயதானவர் என்பதுடன், உயிரை மாய்த்துக்கொண்டவர் 65 வயதானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US