யாழில் இளம் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ள கணவன்
Srilanka
Police
Jaffna
By Independent Writer
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் கணவன், மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மனைவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US