தமிழ்நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய கணவர்
Tamil nadu
Tamil Nadu Police
Crime
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தமிழ்நாடு (Tamil Nadu) காஞ்சிபுரத்தில் பணியில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியை அவரது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
சங்கரமடத்திற்கு அருகேயுள்ள தனியார் வங்கி நுழைவு வாயிலில் இந்த சம்பவம் இன்று (17.06.2024) நிகழ்ந்துள்ளது.
சின்னகாஞ்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை பொலிஸ் அதிகாரி டில்லிராணியும், அவரது கணவரும் இன்று பகல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, மனைவி டில்லிராணியின் இடது கையில் குத்திவிட்டு அவரது கணவர் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரி, டில்லிராணி, உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US