மட்டக்களப்பில் மனைவியை தீ வைக்க தூண்டிய கணவன் கைது

Batticaloa Sri Lankan Peoples Fire Crime
By Bavan Jan 18, 2026 10:49 AM GMT
Report

தன்னை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு கூறி, மனைவிக்கு தீ வைக்க முற்பட்ட கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், நேற்று(17.01.2026) மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரணிலின் லண்டன் பயண வழக்கு விவகாரத்தில் புதிய திருப்பம்

ரணிலின் லண்டன் பயண வழக்கு விவகாரத்தில் புதிய திருப்பம்

தீ வைக்க தூண்டிய கணவன்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி. அனுஷ்வரன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகலாதேவி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவ தினமான நேற்று காலை 8.30 மணியளவில் கணவன்- மனைவிக்கு இடையே பணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு, அது வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.

மட்டக்களப்பில் மனைவியை தீ வைக்க தூண்டிய கணவன் கைது | Husband Arrested For Setting Wife Fire Batticaloa

இதனைத் தொடர்ந்து, மனைவியை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு வற்புறுத்திய கணவன், மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து, அவரையே தீ வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

கைது

இதனையடுத்து, மனைவி தீப்பற்றி எரிந்து கொண்டதில் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மனைவியை தீ வைக்க வைத்த கணவன் தனக்கு தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய நிலையில், அவரை மனைவி கொலை முயற்சி மற்றும் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் மனைவியை தீ வைக்க தூண்டிய கணவன் கைது | Husband Arrested For Setting Wife Fire Batticaloa

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, இன்று(18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

வைத்தியசாலைகளில் ஏற்படப்போகும் பாரிய பிரச்சினை!

வைத்தியசாலைகளில் ஏற்படப்போகும் பாரிய பிரச்சினை!

மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US