இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்த கோரிக்கை

United Nations Ranil Wickremesinghe Sri Lanka Government Economy of Sri Lanka OHCHR
By Sivaa Mayuri Sep 28, 2022 11:29 AM GMT
Report

இலங்கையின் வர்த்தக தலைநகர் கொழும்பின் பெரும் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இந்த சட்டம் 2022, செப்டெம்பர் 24 அன்று வெளியிடப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர், 84 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர்களை விடுவிக்கக் கோரிய போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தியிருந்தனர்.

உத்தியோகபூர்வ இரகசிய சட்டம்

இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்த கோரிக்கை | Human Rights Watch Request Government Of Sri Lanka

இலங்கை அரசாங்கம், செப்டம்பர் 23 அன்று, மத்திய கொழும்பில் பொது வீதிகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்த ஒழுங்குமுறையின் கீழ், குறித்த பகுதிகளுக்குள் யாரையும் கைது செய்ய பொலிஸாருக்கு பரந்த அதிகாரம் உள்ளது மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேல் நீதிமன்றம் மட்டுமே பிணை வழங்க முடியும்.

எனவே இந்த கடுமையான கட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவதையும், நீண்டகாலமாக காவலில் வைப்பதையும் உறுதிப்படுத்துகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சி கங்குலியின் கருத்து

இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்த கோரிக்கை | Human Rights Watch Request Government Of Sri Lanka

இதன்போது கொழும்பில் பொதுமக்களின் எதிர்ப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய ஒழுங்குமுறை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சமீபத்திய அவநம்பிக்கையான முயற்சியாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க போராடிக்கொண்டிருக்கும்போது, ​​அரசாங்கம் மக்களின் குரல்களைக் கேட்பதை எளிதாக்க வேண்டும், அவர்கள் பேசும்போது சிறையில் தள்ளக்கூடாது.

மனித உரிமைகள் சட்டம்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் இலங்கைக்கு கடமைகள் உள்ளன.

எனினும் இலங்கையின் புதிய ஒழுங்குமுறை மனித உரிமைகள் சட்ட தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்த கோரிக்கை | Human Rights Watch Request Government Of Sri Lanka

இந்த நிலையில், உரிமைகள் தொடர்பில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் என்பவற்றை தடுப்பதற்கு, வலுவான ஜெனிவா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் மிகவும் முக்கியமானது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கு அமைதியான முறையில் அழைப்பு விடுக்கும் இலங்கையர்கள் இப்போது வன்முறை, கைது மற்றும் நீண்டகால தடுப்புக்காவலில் இன்னும் பெரிய அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US