மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Sri lanka Northern province Eastern province Gotabhaya rajapaksha
By Kamel Jun 29, 2021 09:10 AM GMT
Report

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்து செய்யுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான 16 பேரை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுதலை செய்தமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த எதேச்சாதிகார பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் இந்த விடுதலையின் மூலம் குறைவயைடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் இலங்கை அரசாங்கம் சிலருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய போதிலும் அது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு ராஜபக்சக்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை சமூகம் ஒடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இனக்குரோத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கினை அமுல்படுத்துவதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென கங்குலி தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US