செவ்வாய் கிரகத்தில் குடியேறும் எலோன் மஸ்க்கின் திட்டம் : செய்திகளின் தொகுப்பு
செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை அமைக்கும் திட்டமொன்றை தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மில்லியன் புவிவாசிகளை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறான சூழலை அமைப்பதற்காக ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பூமியிலிருந்து எவ்வித விநியோகம் தடைப்பட்டாலும் செவ்வாய் கிரகத்தில் வாழும் மக்கள் பிரச்சினையின்றி வாழ முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு......
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam