அரசின் முக்கிய புள்ளிகள் தொடர்பில் உருத்திரகுமாரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய தகவல்!
நன்றாக படித்த புலம்பெயர் தமிழர்களை சர்வதேச அரங்கிற்குள் கொண்டுவந்து அதிகாரத்தை சமப்படுத்துவது விடுதலைப் புலிகளின் தலைவரின் யோசனை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை சார்பில் ஜீ.எல். பீரிஸ் போன்றோர் வெளிநாடுகளுக்கு சென்று இராஜதந்திரத்தை படித்துவிட்டு சர்வதேச அரங்குக்குள் நுழைந்தனர்.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் போரில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் சார்பில் சர்வதேச அரங்கத்திற்குள் நுழைய யாரும் இருக்கவில்லை.
எனவே, படித்த புலம்பெயர் தமிழர்களை சர்வதேச அரங்கிற்குள் அனுப்பும் யோசனையை விடுதலைப் புலிகளின் தலைவர், உருத்திரகுமாரிடம் முன்மொழிந்ததாக அவரே கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
