அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பாரபட்சமான நடவடிக்கை.. வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

Jaffna Hospitals in Sri Lanka Nothern Province Nalinda Jayatissa NPP Government
By Theepan Jun 28, 2026 12:24 PM GMT
Report

அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு கட்சிசார் உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை முறைப்படுத்துவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(27.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அபிவிருத்திக் குழுக் கூட்டம்

ஆரம்பத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கட்சி ஒன்றுக்கு தலா ஒரு உறுப்பினரும் தவிசாளர்களும் கலந்துகொள்ளலாம் என்கின்ற முறை பின்பற்றப்பட்ட போதிலும், பின்னாட்களில் குறித்த நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, கட்சிப் பிரதிநிதிகளும் கிராம மட்ட அமைப்புகளும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்குபற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் இல்லாத அளவு ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கொண்டுவரப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் இதை என்பிபி அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பாரபட்சமான நடவடிக்கை.. வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு | Housing Scheme Homeless Pointed Prabhakaran Mp

அத்துடன், தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டை ஏற்படுத்துவதே பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் முக்கியத்துவத்தை உணர்கின்ற அதேவேளை, மாகாணத் தரப்பில் இருந்து குறித்த புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்ய முற்படும்போது, மாகாணத்தின் ஏனைய வைத்தியசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த 2019 ஆண்டில் வீடற்ற மக்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாத காரணத்தினால், பயனாளர்கள் இன்னும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக சுட்டிக்காட்டிய வன்னியசிங்கம் பிரபாகரன், என்பிபி அரசாங்கம் குறித்த பயனாளர்களுக்கான நிதியினை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.தொல்புரத்தில் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்.தொல்புரத்தில் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US