வீட்டுக் கடன் வாங்கியோருக்கான அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Chandramathi
வீட்டுக் கடன் தொடர்பில் வீடமைப்பு அதிகார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.
கடனை மீள அறவிடும் பணிகள்

பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையால்,மக்கள் வீட்டுக் கடனை மீள செலுத்துவதை தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மாவட்ட முகாமையாளர்கள் ஊடாக, கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US