ஐரோப்பாவில் இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஹொட்டல்
Arbez Franco-Suisse - L'Arbézie என்ற ஹொட்டல் பிரான்ஸ் மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் வனப்பகுதியுடன் கூட மலை உச்சியில் அமைந்துள்ள லா குரே என்ற சிறிய கிராமத்தில் உள்ளது.
மலை உச்சியில் அமைந்துள்ள ஹொட்டல்
BUZZ60
இந்த இடமும் ஹொட்டலும் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானது என்பதுடன் கிராம பாணியில் அமைக்கப்பட்டுள்ள ஹொட்டலை ஒரு குடும்பம் நடத்தி வருகிறது.
ஹொட்டல் சர்வதேச எல்லையில் மலை உச்சியில் அமைந்திருப்பது சிறப்பானது. இரண்டு நாடுகளின் எல்லைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய வர்த்தக இலாபத்தை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரு எல்லைகளில் தனித்தனி உணவகங்கள்
ஹொட்டலின் ஒரு பகுதி சுவிஸர்லாந்து எல்லையிலும் மற்றைய பகுதி பிரான்ஸ் எல்லையிலும் அமைந்துள்ளது.
இதன் காரணமாக இந்த சர்வதேச எல்லையில் அமைந்துள்ள ஹொட்டலில் இரண்டு எல்லைகளில் இருக்கும் கட்டடத்தில் இரண்டு உணவகங்கள் மற்றும் அறைகளை கொண்ட விடுதிகள் உள்ளன.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
